Light
Dark
Pay your bill
all you want

ஸ்ரீலரெ பியோ டிவி; பாரம்பரிய தொலைக்காட்சி அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தி ஒரு பொத்தானை அழுத்துவதன்மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகள் மற்றும் உலகெங்கிலுமிருந்து பொழுதுபோக்கு அம்சங்களை உங்களுக்காக அளிக்கிறது. டிஜிட்டல் தரமான படங்கள், திரைப்படங்கள், இசை, கல்வி சம்பந்தமான உள்ளடக்கத்துடனான Time Shifted TV, Rewind TV to play pause live TV, Video on Demand என்பவற்றை வழங்குகிறது.

இப்போது நீங்கள் பார்பத்துக்கொண்டிருப்பது அடுத்த தலைமுறைக்கான வதிவிட பொழுதுபோக்காகும். முன்னெப்பொழுதுமில்லாதவகையில் தகவல் பொழுதுபோக்கின் நவீன அனுபவங்களைப் பெறுங்கள்!!

ALL A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z