இப்போது நீங்கள், உயர் அலைவரிசையை ஆதரிக்கும் உட்கட்டமைப்பைக் கொண்ட பகுதிகளில் 21 Mbps வரையிலான அதிகூடிய வேகத்துடனான அகலப்பட்டைச் சேவையைப் பெறலாம்.
இலங்கையின் அகலப்பட்டை கொள்ளளவை விரிவாக்கும் அதேநேரம், நாடளாவிய அளவில் இணையப்பாவனையில் புரட்சியை ஏற்படுத்தும் ஸ்ரீலரெ அகலப்பட்டையானது, 100 Mbps வரையிலான வேகத்தைக்கொண்ட இணையத்தைப் பெருமையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஸ்ரீலரெ அகலப்பட்டை பாவனையாளர் அனுபவத்தைக் குறிப்பிடத்தக்களவில் விரிவாக்கம் செய்துள்ளது.
இப்போது நீங்கள், உயர் அலைவரிசையை ஆதரிக்கும் உட்கட்டமைப்பைக் கொண்ட பகுதிகளில் 21 Mbps வரையிலான அதிகூடிய வேகத்துடனான அகலப்பட்டைச் சேவையைப் பெறலாம்.
உங்கள் தேவையையும் எல்லையையும் பொறுத்து, அகலப்பட்டை Fibre (FTTx Technology) இணைப்புகளாவன, குரல்வழி+அகலப்பட்டை, குரல்வழி+பியோ டிவி அல்லது குரல்வழி+அகலப்பட்டை+பியோ டிவி என்ற மூன்று வெவ்வேறு பொதிகளில் கிடைக்கின்றன.
SLT 4G/LTE connections ( Fixed 4G/LTE Technology) are available in two different packages, depending on your requirement and range from Broadband only package to Voice + Broadband.
ஸ்ரீலரெ இன் ‘carrier-grade Wi-Fi’ ஆனது முன்கட்டண மற்றும் பின்கட்டண சேவைகளாக கிடைக்கிறது. அகலப்பட்டை வாடிக்கையாளர்கள் தமது பின்கட்டண Wi-Fi சேவையுடன் தமது வழமையான உள்நுழையும் விபரங்களை இடுவதன் மூலம் இதை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ளலாம். முன்கட்டண வாடிக்கையாளர்கள் தமக்கான Wi-Fi அட்டைகளை வியாபாரிகளிடம் பெற்றுக்கொள்ளலாம் அல்லது இணையம் மூலமாக அவர்கள் கணக்கில் மீள் நிரப்பிக்கொள்ளலாம்.
ஸ்ரீலரெயின் அதி நவீன தரவு நிலையமானது, உங்கள் தனிப்பட்ட மற்றும் வணிகத்தேவைகளுக்கேற்ப, DNS பதிவு முதல், உங்கள் வணிக எல்லைகளை விரிவாக்கும் மின்னஞ்சல் வழங்கி தீர்வுகள் வரையிலான பலவிதமான தொகுதிச்சேவைகளை (hosting services) வழங்குகிறது.