Site Map

தனிப்பட்டவை

Scroll To Top

தனிப்பட்டவை

all you want

IDD என்பது சர்வதேச நேரடி அழைப்பு வசதி என்பதைக் குறிக்கும். (International Direct Dialing). ஸ்ரீலங்காவிலிருந்து கிட்டத்தட்ட எல்லா நாடுகளுக்குமான அதிசிறந்த தரமான சர்வதேச அழைப்புச் சேவையையும் ஸ்ரீலரெ வழங்குகிறது. ஸ்ரீலரெ நிலையான இணைப்பிலிருந்து உள்நாட்டு அழைப்புகளை மேற்கொள்ளும்போது நீங்கள் அனுபவிக்கும் குரல்தெளிவு, சர்வதேச அழைப்புகளிலும் கிடைக்கும்.

அத்துடன் ஸ்ரீலரெ தற்போது எல்லா நாடுகளுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்க விலைகளுடனான அழைப்புகளை வழங்குகிறது. தற்போது எல்லா மெகாலைன் வதிவிட தொலைபேசிகளும் IDD வசதிகொண்டவையாகவுள்ளன. சிட்டிலிங் வாடிக்கையாளர் IDD வசதியைக் கேட்டுப்பெறலாம். உங்கள் தொலைபேசியில் IDD வசதி இல்லையெனில், அருகிலுள்ள ஸ்ரீலரெ அலுவலத்தை நாடுங்கள் அல்லது pr@slt.lk வுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். இல்லையெனில், 1212 என்ற இலக்கத்தில் தொடர்பு நிலையத்தை அழைத்து IDD வசதியைச் செயற்படுத்துங்கள்.

எவ்விதம் SLT IDD உங்களுக்கு நன்மையளிக்கிறது

 

சிக்கன சர்வதேச நேரடி அழைப்பு (ஐ.டி.டி) முன்கட்டண அட்டை

 

50 பிரபலமான நாடுகளுக்கான தெளிவான குரல்வழிச் சேவைகளை ஸ்ரீலரெ சிக்கன ஐ.டி.டி வழங்குகிறது. தற்போது நீங்கள் சிக்கன சர்வதேச நேரடி அழைப்பு (ஐ.டி.டி) முன்கட்டண அட்டை மூலம் எந்தவொரு தொலைபேசியிலிருந்தும் உங்கள் அன்புள்ளங்களை அழைக்கலாம். இந்த அட்டைகள்.100 இலிருந்து கிடைக்கும். ஸ்ரீலரெ சிக்கன ஐ.டி.டி ஊடாடு குரல்பதிவுச்சேவையின் (IVR)இலகுவாக வழிகாட்டல் மூலம் ஐ.டி.டி அழைப்புகளை எடுப்பதுபற்றி அறிந்துகொள்ளலாம்.

அட்டைகள் கிடைக்கும் தன்மை

இப்போது நீங்கள் ஸ்ரீலரெ சிக்கன ஐ.டி.டி அட்டைகளை; ஸ்ரீலரெ பிராந்திய அலுவலகங்கள், டெலிஷொப்கள் அல்லது நாடளாவிய 3000 இற்கு மேற்பட்ட வியாபாரிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

அட்டையின் பெறுமதி

செல்லுபடியாகும் காலம்

ரூ.10010நாட்கள்
ரூ.20020 நாட்கள்
ரூ.50030நாட்கள்

 

சர்வதேச நேரடி அழைப்புகளை மேற்கொள்வது எவ்வாறு

பின்வருமாறு டயல் செய்வதன்மூலம் ஸ்ரீலரெ சிக்கன ஐ.டி.டி ஊடாடு குரல்பதிவு வலைவாசலுடன் இணைப்பினை மேற்கொள்ளலாம்:

கட்டணங்கள்

ஊடாடு குரல்பதிவு வலைவாசலைப் பயன்படுத்துவது பற்றிய அறிவுறுத்தல்

ஊடாடு குரல்பதிவு முறை வெற்றிகரமாக உறுதிப்படுத்தப்பட்டதும், பிற சேவைகளைப் பெறுவதற்குப் பின்வரும் குறியீடுகளை அழுத்துக:

நாம் சிக்கன ஐ.டி.டி வழங்கும் நாடுகள்

அவுஸ்திரேலியா

ஒஸ்ரியா

பஹ்ரைன்

பங்களாதேஷ்

பெல்ஜியம்

 

கனடா

சீனா

சைப்பிரஸ்

டென்மார்க்

எகிப்து

ஃபிரான்ஸ்

ஜேர்மனி

கிறீஸ்

ஹொங்கொங்

 

இந்தியா

இந்தோனேசியா

இத்தாலி

அயர்லாந்து

இஸ்ரேல்

ஈரான்

ஜப்பான்

ஜோர்டான்

குவைத்

லெபனான்

மலேசியா

 

மியன்மார்

நேபாளம்

நெதர்லாந்து

நியூசிலாந்து

நைஜீரியா

நோர்வே

ஓமான்

பாகிஸ்தான்

ஃபிலிப்பைன்ஸ்

கட்டார்

ரஷ்யா

சவூதிஅரேபியா

 

சிங்கப்பூர்

தென்னாபிரிக்கா

தென்கொரியா

 

துருக்கி

ஸ்பெயின்

ஸ்வீடன்

 

சுவிட்சலாந்து

 

தாய்வான்

தாய்லாந்து

வியட்னாம்

ஐக்கிய

அரபு ராச்சியம்

அமெரிக்கா

பிரித்தானியா

எனது வீட்டிலுள்ள ஸ்ரீலரெ மெகாலைன் தொலைபேசியில் IDD வசதியுள்ளதா?

ஆம்.

ஒரு ஸ்ரீலரெ வணிக வாடிக்கையாளரின் தொலைபேசியில் IDD வசதியிருக்கிறதா?

ஸ்ரீலரெ வணிக வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்திலேயே அவர்களின் தொலைபேசிக்கு IDD வசதிகள் வழங்கப்படும்.

ஸ்ரீலரெ IDD கட்டணப்பட்டியல் செக்கன்கள் அடிப்படையானதா அல்லது நிமிட அடிப்படையில் அமந்ததா?

ஸ்ரீலரெ IDD கட்டணப்பட்டியல் செக்கன்களின் அடிப்படையின் அமைந்தது

IDD என்பது என்ன?

International Direct Dialing.

எனது கைபேசியில் என்ன SLT IDD நன்மைகளைப் பெறலாம்?

அதி தரமான, தடையற்ற சேவை. இலகுவாக இணைக்கப்படும் தன்மை

நான் மேற்கொள்ளும் எல்லா IDD அழைப்புகளின் விபரங்களையும் பெறலாமா?

ஆம். எல்லா விபரங்களும் உங்கள் தொலைபேசி கட்டணப்பட்டியலில் உள்ளன.

இலங்கையில் IDD இற்கான வரிவிதிப்பு என்ன?

நிமிடத்திற்கு ரூ.3

IDD வசதியைப்பெற நான் ஏதாவது முன்பணம் செலுத்தவேண்டுமா?

இல்லை.

மெகாலைன் மற்றும் சிட்டிலிங் தொலைபேசியிலிருந்து எடுக்கப்படும் IDD அழைப்புகளின் கட்டணங்களில் வித்தியாசமுள்ளதா?

இல்லை. மெகாலைன், சிட்டிலிங் IDD அழைப்புக்கட்டணங்கள் ஒரே மாதிரியானவை.

நான் சிட்டிலிங் முன்கட்டண அட்டைகளைப் பயன்படுத்தி IDD அழைப்புகளை மேற்கொள்ளலாமா?

ஆம்.

 
 
Scroll To Top