Site Map

தனிப்பட்டவை

Scroll To Top

தனிப்பட்டவை

all you want

உடன் இச்சேவை கிடைக்கும்

  • Fibre
  • Fibre 1Gbps
  • Megaline
  • 4G/LTE

DOC Call என்பது ஸ்ரீலரெ வாடிக்கையாளர்களுக்கான ஒரு புரட்சிகரமான பெறுமதிசேர் சேவையாகும். தற்போது மெகாலைன் மற்றும் சிட்டிலிங் பாவனையாளர்கள் மருத்துவ அவசரகால நிலைமையின்போது இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிவு செய்த, தகுதிவாய்ந்த மருத்துவர் ஒருவருடன் தொடர்புகொள்ளலாம். நீங்கள் இதற்காக பதிவுசெய்யத்தேவையில்லை. உங்கள் மெகாலைன் அல்லது சிட்டிலிங்க் தொலைபேசியிலிருந்து 1246 இற்கு டயல் செய்து ஒரு மருத்துவருடன் தொடர்புகொள்ளலாம். மிகவும் பயனுள்ள இச்சேவையானது எந்தவொரு நோய்க்கான மருத்துவ உதவியையும் வழங்கும்.

கட்டணங்கள்
  • மருத்துவ ஆலோசனைக்கான கட்டணம்
  • ரூ.150.00
  • அழைப்பு கட்டணங்கள்
  • ரூ.2.00

 

 
 
Scroll To Top