உங்கள் மெகாலைன் தொலைபேசி இணைப்புடன் குறைந்த மாத வாடகையுடனான குறைந்த அழைப்புக்கட்டணங்களை பெறுங்கள். இப்போது நீங்கள் தெளிவுத்தன்மைக்கு உத்தரவாதமளிக்கும் தடையற்ற தொடர்பாடல்களை அனுபவத்தில் உணரலாம். இந்த சிறப்பு சலுகைகள் எல்லாம் உங்களுக்கு கட்டுப்படியாகத்தக்க கவர்ச்சிகரமான விலைக்கழிவுகளில், உங்களின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றுவதற்கென்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.
TRC/SLT/Promo/16/01
'மெகா ஹோம்' திட்டம்
வதிவிட வாடிக்கையாளர்களுக்கு
மெகா ஒஃபிஸ் திட்டம்
வணிக வாடிக்கையாளர்களுக்கு
புதிய மாதாந்த வாடகைகள்
ஸ்ரீலரெக்கு சொந்தமான கருவிகள்
வாடிக்கையாளருக்கு சொந்தமான கருவிகள்
வீடு
ரூ.310.00
ரூ.170.00
வணிகம்
ரூ.499.00
ரூ.454.00
வழிபாட்டிடங்கள்
ரூ.50.00
ரூ.50.00
Call Type
SLT to SLT
SLT to other
Free minutes within SLT network
Free Offer
Mega HomeMega Office
Active Hours
Leisure Hours
Up to 3rd Minute
Beyond 3rd Minute
1.90
1.50
1.90
1.50
2.90
2.00
2.90
2.00
100 minutes (SLT provided telephone) or 50 minutes (Customer own telephone)
N/A
N/A
Mega HomeMega Office
Active Hours
Leisure Hours
Up to 3rd Minute
Beyond 3rd Minute
1.70
1.50
1.70
1.50
2.70
2.00
2.70
2.00
100 minutes (SLT provided telephone) or 50 minutes (Customer own telephone)
N/A
N/A
Mega HomeMega Office
Active Hours
Leisure Hours
Up to 3rd Minute
Beyond 3rd Minute
1.50
1.50
1.50
1.50
2.50
2.00
2.50
2.00
100 minutes (SLT provided telephone) or 50 minutes (Customer own telephone)
N/A
N/A
உச்ச நேரம்
திங்கள் முதல் வெள்ளி வரை 07.00 இலிருந்து 19.00 மணித்தியாலங்கள் வரை . சனி - 07.00 முதல் 1400 வரை
சாதாரண நேரம்
திங்கள் முதல் வெள்ளி வரை 00.00 இலிருந்து 07.00 மணித்தியாலங்கள் வரை 00.00 இலிருந்து 07.00 மணித்தியாலங்கள் வரை. சனி - 00.00 முதல் 07.00 வரை மற்றும் 14.00 முதல் 24.00 வரை. ஞாயிறு, பொது விடுமுறைகளில் முழு நாளும்.