Light
Dark
Pay your bill

மெகாலைன் - பிற கட்டணங்கள்

all you want
  • கட்டணப்பட்டியல் அனுப்பும் முகவரி
    ரூ.125.00
  • - ஒரே குடும்பத்தை சேர்ந்த இன்னொரு உறுப்பினருக்கு
    ரூ.500.00
  • - ஒரு புதிய வாடிக்கையாளருக்கு
    ரூ.500.00
  • - தொலைபேசி அகற்றப்படுவதற்கு முன்பு
    ரூ.500.00
  • - தொலைபேசி அகற்றப்படுவதற்கு பின்பு
    ரூ.2,000.00
  • ‘ட்ரிப்பிள் பிளே’ இலிருந்து ‘டபிள் பிளே’ அகலப்பட்டைக்கு
    ரூ.3,000.00
  • ‘ட்ரிப்பிள் பிளே’ இலிருந்து ‘டபிள் பிளே’ பியோ டிவி க்கு
    ரூ.4,000.00
  • ‘ட்ரிப்பிள் பிளே’ இலிருந்து ‘சிங்கிள் பிளே’ க்கு
    ரூ.3,000.00
  • ‘டபிள் பிளே’ இலிருந்து ‘சிங்கிள் பிளே’ க்கு
    ரூ.3,000.00
  • ‘டபிள் பிளே பியோ டிவி’ இலிருந்து 'சிங்கிள் பிளே' க்கு
    ரூ.3,000.00
விபரமான கட்டணப்பட்டியல் கூற்றுக்கள் சட்டரீதியான வாடிக்கையாளரின் கோரிக்கையின்பேரிலேயே விபரமான கட்டணப்பட்டியல் வெளியிடப்படும். ஒரு மாதத்திற்கான கூற்றுக்கான கட்டணம் ரூ.100 இதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பிராந்திய தொலைதொடர்பு அலுவலகத்திலோ அல்லது ஸ்ரீலரெ டெலிஷொப் இலோ சமர்ப்பிக்கவேண்டும். கடந்த காலத்துக்கான கட்டணப்பட்டியல் தேவையெனில், அதற்கான விண்ணப்பம் குறிப்பிட்ட மாதத்தின் இறுதி நாளுக்கு 60 நாட்களுக்கு முன்னதாக எமக்கு கிடைக்கக்கூடியதாக அனுப்பிவைக்கப்படவேண்டும். எதிர்காலத்துக்கான விபரமான கட்டணப்பட்டியல்கள் சம்பந்தப்பட்ட மாதத்தின் பட்டியலுடன் அனுப்பிவைக்கப்படும். கடந்த காலத்துக்கான கட்டணப்பட்டியல்கள் தபாலில் அனுப்பிவைக்கப்படும். மேற்குறிப்பிட்ட கட்டணங்கள் யாவும் வரிகள் நீங்கலானவை. இச்சேவையை வாங்கும்போது அதற்கு பொருத்தமான வரிகள் அறவிடப்படும்.