ஏற்கனவே அகலப்பட்டை வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் தமது வசதிகளைப் பயன்படுத்தி எந்தவொரு ஸ்ரீலரெ Wi-Fi hotspots மூலமாகவும் இணையத்தை பெறலாம். Wi-Fi வசதியுள்ள எந்தவொரு சாதனம் மூலமாகவும் Wi-Fi இன் அடுத்த பரிணாமத்தின் அனுபவத்தைப் பெறலாம்.
முன்கட்டண பாவனையாளர்களுக்கும் சகல ஸ்ரீலரெ Wi-Fi hotspot கள் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன. இதற்கான முன்கட்டண அட்டைகள் தற்போது மலிவான விலைகளிலும் அதிக செல்லுபடியாகும் காலத்திலும் கிடைக்கின்றன. இவற்றை ரூ.100 இலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது “Web Self-care” வலைத்தளம் மூலமாக மீள்நிரப்பிக்கொள்ளலாம்.
500MB
14 நாட்கள்
2GB
30 நாட்கள்
4GB
30 நாட்கள்