Gold Winner winner

Site Map

தனிப்பட்டவை

வணிகம்

You are here

வணிகமுயற்சிகள்

all you want

ஸ்ரீலரெ தனது நுண்ணறிவுத் தீர்வுகளை உள்நாட்டு வணிகங்களுக்கு வழங்குவதன் மூலம் அவை உலக அரங்கில் வெற்றிபெறும் வண்ணம் பரந்த தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் தீர்வுகளைக்கொண்டிருப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. வணிகங்களின் பிரதான கேள்விகளான வேகம், இணைப்புகை மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை ஸ்ரீலரெவின் பரந்த சேவைகளின் பட்டியல் அந்த அவர்களின் எதிர்பார்ப்புகளை அளவுக்கு அதிகமாகவே நிறைவேற்றுகிறது. நிறுவனங்கள் முன்னேறுவதற்காக பலமான செயலாற்றல், மேம்படுத்தப்பட்ட விரிவாக்கத்திறன், நம்பிக்கைத்தன்மை, நெகிழ்வுத்தன்மை மற்றும் செலவுப்பயனுறுதியுடனான செயல்முறைப்படுத்தல் போன்றவற்றுடனான முழுமையான சேவைகளை ஸ்ரீலரெ வழங்குகின்றது.

2013 இல் கொழும்பில் நடந்த CHOGM வணிக கூட்டத்தில் முதலீட்டாளர்களுக்கும் வணிகத்துறை விற்பன்னர்களுக்காகவுமென ஸ்ரீலரெ இதற்கெனவே தயாரித்த நுண்ணறிவுத் தீர்வுகளை வெளியிட்டது. இந்த துறைகளுக்கிடையிலான தொடர்பாடல் தீர்வுகள் பின்வருவன உள்ளிட்ட 10 பிரதான பொருளாதார துறைகளைச் சேர்கிறது:

சுற்றுலாத்துறை மற்றும் பொழுதுபோக்கு, தகவல் தொழில்நுட்பம்-வணிகச்செய்முறைப் புறச்செய்விப்பு, பொதியிடல் மற்றும் வியாபரச்சின்னமிடல் துறை, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், வான்துறை சேவைகள், புதிய வலையங்கள் மற்றும் பெற்றோலியம் சுத்திகரிப்புச் சாலைகள், துறைமுகங்கள், போக்குவரத்து, உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை.

Channels

ஸ்ரீலரெவின் நுண்ணறிவுத்தீர்வுகள் அடுத்த தலைமுறை குரல்வழி, வலையமைப்பு, தரவோம்பல் மற்றும் முகாமைப்படுத்தப்பட்ட சேவைகள் போன்ற அனைத்து சேவைத்தொகுதிகளையும் உள்ளடக்கியதாக அமைந்து, உள்நாட்டு வணிகங்கள் உலகளாவிய அளவில் போட்டியிடுவதற்கு ஏற்பாடு செய்கின்றன. உலகளாவிய ரீதியில் குரல்வழி, தரவு மற்றும் காணொளி வலையமைப்புகளின் ஒருங்கிணைப்பானது வணிகங்கள் நடத்தப்படும் முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புரட்சியை இலங்கையில் ஏற்படுத்தியதில் தான் முன்னணியில் இருப்பதையிட்டு ஸ்ரீலரெ பெருமையடைகிறது. ‘ஸ்ரீலரெ நுண்ணறிவுத்தீர்வுகள்’ உள்நாட்டின் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய வணிகமுயற்சிகளுக்கு முழு அளவிலான த.தொ.தொ தீர்வுகளை வழங்கி அவை உலக அரங்கில் வெற்றி பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. வணிகங்களின் பிரதான கேள்விகள் வேகம், இணைப்புகை மற்றும் பாதுகாப்பு போன்றவையே. ஸ்ரீலரெவின் பரந்த சேவைகளின் பட்டியல் வணிகங்களின் இந்த எதிர்பார்ப்புகளை அளவுக்கு அதிகமாகவே நிறைவேற்றுகிறது. ஸ்ரீலரெவின் சிறந்த, நெகிழ்வுத்தன்மையுள்ள தொகுதி தீர்வுகள், வணிகங்களுக்கு முக்கிய தொடர்பாடல் உட்கட்டமைப்பினை வழங்குவதை உறுதிப்படுத்துகிறது.

Scroll To Top