Site Map

தனிப்பட்டவை

Business

You are here

Managed Service

all you want

எமது வணிகமுயற்சி வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஸ்ரீலரெ நிர்வகித்த சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்ட தரவு, குரல்வழி மற்றும் காணொளி தீர்வுகளை வழங்குகின்றன. ஸ்ரீலரெ நிர்வகித்த சேவைகள் மூலம் நீங்கள் உங்கள் முழு தொடர்பாடல் உட்கட்டமைப்பு வேலைகளை செய்வதற்கு ஸ்ரீலரெ வை நியமித்து, உங்கள் மைய வணிகத்தில் கவனஞ்செலுத்தலாம். அதேநேரம் நாம் உங்கள் உட்கட்டமைப்பினையும் வேறு சேவைகளையும் தேவையான சேவைமட்டங்களில் நிர்வகிக்கிறோம்.

நன்மைகள்
  • காணொளி உரையாடல் தீர்வுகள்
  • உட்கட்டமைப்புச் சேவைகள்
காணொளி உரையாடல் தீர்வுகள்
QuickMeet

"QuickMeet" ஒலி உரையாடல் சேவை தொலைபேசியூடாக உரையாடல் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் பயன்படுத்தப்படும் தொலைபேசி இணைப்பு எந்த இயக்குனருடையதாகவுமிருக்கலாம். பங்குபெறுவோர் எங்கிருந்தாலும் இச்சேவை கிடைக்கும். இந்த சேவை கிடைப்பதற்கு பங்குபெறுவோர் QuickMeet conferencing Voice Bridge உடன் இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

பொதி பற்றிய தகவல்

  • Plus Five
  • மாதாந்த வாடகை
    ரூ.500.00
  • பங்குபெறுபவர்
    5 வரை
  • Plus Ten
  • மாதாந்த வாடகை
    ரூ.900.00
  • பங்குபெறுபவர்
    10 வரை
  • Plus Twenty
  • மாதாந்த வாடகை
    ரூ.1,500.00
  • பங்குபெறுபவர்
    20 வரை
  • Twenty Plus
  • மாதாந்த வாடகை
    ரூ.1500+.00
  • பங்குபெறுபவர்
    20 க்கு மேல்
 

* 1500+ (n-20)*50 n-பங்குபெறுவோர் எண்ணிக்கை

பெறுமதிசேர் சேவைகள்

தொலை உரையாடல் அழைப்பு ஒலிப்பதிவுச் சேவை (விருப்பத்தெரிவு)

  • ஒரேதடவை இணைப்பு கட்டணம் –ரூ. 250
  • ஒவ்வொரு 1GB சேமிப்பகத்துக்குமான மாதாந்த வாடகை – ரூ. 250
  • ஒரு கணக்குக்கு 5GB வரையான சேமிப்பகம் வழங்கப்படும்.

ஒலிப்பதிவு செய்யப்பட்ட ‘க்விக்மீட்’ உரையாடல்களை அணுகுவதற்கான இணைய வலைவாசல்: www.qma.sltidc.lk

Package Migration Charges

தற்போது

பின்னர்

Plus Five

Plus Ten

Plus Twenty

Twenty Plus

Plus Five

NA

500

500

500

Plus Ten

500

NA

500

500

Plus Twenty

500

500

NA

500

Twenty Plus

500

500

500

NA

  • சேவை பற்றிய தகவல்
  • ஒரு வாடிக்கையாளர் ஒரு மாதத்தில் பொதிகளை மாற்றக்கூடிய அதிகபட்ச எண்ணிக்கை நான்கு.
  • ஒலி உரையாடல் கோப்புகளை சேமிப்பதற்கு வாடிக்கையாளர் தனது இணைய கணக்கின் சேமிப்பு இடத்தை நிர்வகிக்கவேண்டும்.
  • 1 நாளுக்குப்பின் ஒலிக் கோப்புகளை கேட்கலாம்/தரவிறக்கலாம்.
  • 70 % இணைய கணக்குப் பாவிக்கப்பட்டதும் வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் மூலமாக எச்சரிக்கைச் செய்தி அனுப்பப்படும்.
  • பழுதுகளை அறிவிக்கும் தொடர்பு இலக்கம்: (011) 2451451
  • குறிப்புகள்
  • அழைப்புக்கட்டணங்கள் – நியம கட்டணப்பட்டியலில் குறிக்கப்பட்டது.
  • வசதிக்கேற்ப அட்டவணைப்படுத்தப்பட்ட, கேட்டுப்பெறும் உரையாடல் வசதிகள் வழங்கப்படும்.
  • மேற்குறிப்பிட்ட கட்டணங்கள் வரிகள் நீங்கலானவை. சேவையை வாங்கும்போது பொருத்தமான வரிகள் அறவிடப்படும்.
 

 

Scroll To Top