You are here

தொலைத்தொடர்பாடல்

all you want

ஸ்ரீலரெ இன் அதிநவீன தொலைத்தொடர்பாடல் போக்குவரத்து வலையமைப்பானது, தேசிய மற்றும் சர்வதேச தொலைத்தொடர்பாடல் இணைப்புகளால் ஆதரிக்கப்பட்டு, இந்நாட்டின் தொலைத்தொடர்பாடல் உட்கட்டுமானத்தின் அத்திவாரமாகப் பணியாற்றுகிறது. தொலைத்தொடர்பாடல் முறைமைகள் பற்றி எம்மிடம் அதீத அறிவுள்ளதால், இந்த துறையில் நீங்கள் கல்விகற்பதற்கு எம்மை நாடலாம்

வழங்கப்படும் தகைமைகள்

 

  • Certificate in Applied Telecommunication Systems
  • Synchronous Digital Hierarchy
  • Pulse Code Modulation
  • Fibre Optic Transmission Systems
  • Digital Microwave Radio
  • Digital Transmission - I
  • Digital Transmission – II
  • Digital Multiplexing

 

Digital Multiplexing

Digital Multiplexing கற்கைநெறியானது Digital Multiplexing systems இல் அளவுகளைப்பெறுதல், தொழிற்பாடுகள் மற்றும் பராமரிப்பு பற்றிய அறிவை வழங்குகிறது.

குறைந்தளவு நுழைவுத்தேவைகள்:

multiplexing பற்றி அறியவிரும்பும் பாடசாலைக்கல்வியை முடித்தவர்கள்/தொழில்செய்வோர்.

காலம் :
05 நாட்கள்
அடுத்த தெரிவு :
வேண்டுகோளின்பேரில்
இடம் :
வெலிசர
கற்கைநெறிக்கான கட்டணம் :
ரூ. 17,950.00

 

 
 
Scroll To Top