You are here

தகவல் தொழில்நுட்பம்

all you want

தற்காலத்தில் பல தொழிற்றுறைகளில் விதவிதமான தொழில் தெரிவுகளுக்கான வாய்ப்பினை தகவல் தொழில்நுட்பம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. த.தொ வல்லுனர்களில் தேவை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிகரித்துவருகின்றது. எனவே, த.தொ.தொ இல் தொழில்புரிய விரும்புவோருக்கும் அதில் சிறப்பு அறிவைப்பெறவிரும்புவோருக்குமென நாம் பல வகையான த.தொ கற்கைநெறிகளை வழங்குகிறோம்.

 

வழங்கப்படும் தகைமைகள்

 

 

Oracle Database 10g (SQL)

Oracle Database 10g, grid computing இற்காக உருவாக்கப்பட்ட முதலாவது தரவுத்தளம். அத்துடன் வணிகமுயற்சியாளர்களின் தகவல்களை நிர்வகிப்பதற்கேற்ற நெகிழ்வுத்தன்மையுள்ள, செலவுப்பயனுறுதியுடனானது. இந்த கற்கைநெறியானது மாணவர்களுக்கு Oracle Database 10g தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி தரவுத்தளம் பற்றிய ஆழமான அறிவை வழங்குகிறது.

இந்த கற்கைநெறியானது தரவுத்தளத்தை உருவாக்கல், மாற்றுதல் மற்றும் பராமரித்தலில் மாணவர்களுக்குத்தேவையான அறிவை வழங்குகிறது.

குறைந்தளவு நுழைவுத்தேவைகள்:

தரவுத்தளங்கள் மற்றும் மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள எவரும்.

காலம் :
05 நாட்கள்
அடுத்த தெரிவு :
வேண்டுகோளின்பேரில்
இடம் :
மொரட்டுவ
கற்கைநெறிக்கான கட்டணம் :
ரூ. 15,350.00

 

 
 
Scroll To Top