You are here

தகவல் தொழில்நுட்பம்

all you want

தற்காலத்தில் பல தொழிற்றுறைகளில் விதவிதமான தொழில் தெரிவுகளுக்கான வாய்ப்பினை தகவல் தொழில்நுட்பம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. த.தொ வல்லுனர்களில் தேவை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிகரித்துவருகின்றது. எனவே, த.தொ.தொ இல் தொழில்புரிய விரும்புவோருக்கும் அதில் சிறப்பு அறிவைப்பெறவிரும்புவோருக்குமென நாம் பல வகையான த.தொ கற்கைநெறிகளை வழங்குகிறோம்.

 

வழங்கப்படும் தகைமைகள்

 

 

Certificate in J2EE

தரவுத்தளத்துடன் இணைக்கும் interactive web based applications ஐ அபிவிருத்தி செய்வது பற்றிய அறிவினை நீங்கள் பெறலாம். இந்த கற்கைநெறியானது பிரதானமாக, distributed web-based applications க்கான Java 2 Enterprise Edition (J2EE) இல் கவனம் செலுத்துகிறது. அத்துடன், பயன்பாடுகளை அபிவிருத்தி செய்வதற்குத்தேவையான அறிவையும் கொடுக்கிறது.

இந்த கற்கைநெறியானது பிரதானமாக, ஜாவா உட்பட, programming languages இல் அடிப்படை அறிவைக்கொண்டுள்ள மற்றும் systems development இல் சம்பந்தப்பட்ட பாடசாலைக்கல்வியை முடித்தவர்களுக்கானது.

குறைந்தளவு நுழைவுத்தேவைகள்:

Successful completion of Certificate in Java Programming இல் சான்றிதழைப்பெற்றிருக்கவேண்டும்

அல்லது ஜாவா பற்றிய அடிப்படை அறிவு இருக்கவேண்டும்.

காலம் :
04 நாட்கள்
அடுத்த தெரிவு :
வேண்டுகோளின்பேரில்
இடம் :
மொரட்டுவ
கற்கைநெறிக்கான கட்டணம் :
ரூ. 11,050.00

 

 
 
Scroll To Top