You are here

தகவல் தொழில்நுட்பம்

all you want

தற்காலத்தில் பல தொழிற்றுறைகளில் விதவிதமான தொழில் தெரிவுகளுக்கான வாய்ப்பினை தகவல் தொழில்நுட்பம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. த.தொ வல்லுனர்களில் தேவை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிகரித்துவருகின்றது. எனவே, த.தொ.தொ இல் தொழில்புரிய விரும்புவோருக்கும் அதில் சிறப்பு அறிவைப்பெறவிரும்புவோருக்குமென நாம் பல வகையான த.தொ கற்கைநெறிகளை வழங்குகிறோம்.

 

வழங்கப்படும் தகைமைகள்

 

 

Certificate in Java Programming

Java Programming இல் பெறப்படும் சான்றிதழானது basic language syntax and constructs to Java’s implementation போன்ற அடிப்படை மற்றும் உயர்தர நிலைகளிலான தலைப்புகளில் அறிவை வழங்குகிறது. இது மாணவர்களுக்கு programming languages பற்றிய அடிப்படைகளைப்பற்றிய புரிதல்களை கொடுக்கிறது. பொருள் சம்பந்தமான Java programs களை தயாரித்தல், பராமரித்தல், மற்றும் தமது திறமைகளை விரிவாக்கவிரும்பும் அனுபவமுள்ள Java programmers இற்கு மிகவும் பொருத்தமானது.

குறைந்தளவு நுழைவுத்தேவைகள்:

மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கும் எவரும்.

காலம் :
04 நாட்கள்
அடுத்த தெரிவு :
வேண்டுகோளின்பேரில்
இடம் :
மொரட்டுவ
கற்கைநெறிக்கான கட்டணம் :
ரூ. 9,200.00

 

 
 
Scroll To Top