You are here

தகவல் தொழில்நுட்பம்

all you want

தற்காலத்தில் பல தொழிற்றுறைகளில் விதவிதமான தொழில் தெரிவுகளுக்கான வாய்ப்பினை தகவல் தொழில்நுட்பம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. த.தொ வல்லுனர்களில் தேவை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிகரித்துவருகின்றது. எனவே, த.தொ.தொ இல் தொழில்புரிய விரும்புவோருக்கும் அதில் சிறப்பு அறிவைப்பெறவிரும்புவோருக்குமென நாம் பல வகையான த.தொ கற்கைநெறிகளை வழங்குகிறோம்.

 

வழங்கப்படும் தகைமைகள்

 

 

Certificate in Multimedia Web Designing

இந்த கற்கைநெறியானது இணைய தளங்களைச் சிறப்பாக வடிவமைத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தலுக்கு தேவையான திறங்கள் மற்றும் திறமைகள், HTML அறிவு, graphic design, animation போன்ற இணைய வடிவமைப்பு பற்றிய எல்லாவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

குறைந்தளவு நுழைவுத்தேவைகள்:

இணையதளங்கள் மற்றும் உள்ளடக்க அபிவிருத்தியில் ஈடுபட்டிருக்கும் எவரும்.

காலம் :
03 நாட்கள்
அடுத்த தெரிவு :
வேண்டுகோளின்பேரில்
இடம் :
மொரட்டுவ
கற்கைநெறிக்கான கட்டணம் :
ரூ. 9,200.00

 

 
 
Scroll To Top