You are here

City & Guilds

all you want

சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் தொழில்சார் தகைமையான இது, தொலைத்தொடர்பாடல் தொழில்நுட்பத்துடன் படிப்படியாக ஒன்றிணைந்ததை இனங்கண்டு, மாணவர்கள் தொலைத்தொடர்பாடல் துறையில் பல வகைப்பட்ட தொழில்களைப் பெறுவதற்காக தயார்ப்படுத்துகிறது.
City & Guids
வழங்கப்படும் கல்வித்தகைமைகள்

 

 

டிப்ளோமா

தொலைத்தொடர்பாடல் முறைமைகள்

தொலைத்தொடர்பாடல் முறைமைகளில் தமது பயிற்சி மற்றும் கொள்கைமுறை அறிவினை விரிவாக்கும் டிப்ளோமா கற்கை நெறி இதுவாகும்.

நுழைவுத்தேவைகள்:

தொழிற்றுறை மேற்பார்வையாளர்கள் மற்றும் க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞன பிரிவில் பயின்று பாடசாலைக்கல்வியை முடித்தவர்கள்.

தொழில்நுட்பவியலாளர் சான்றிதழ் கல்விநெறியை வெற்றிகரமாக முடித்தவர்கள்.

கால அளவு :
06 மாதங்கள்
அடுத்த தெரிவு :
ஜனவரி 2020
இடம் :
வெலிசர, மொரட்டுவ
கல்வி நெறிக்கான கட்டணம் :
பாடநெறி கட்டணம்:ரூ.75,500
பதிவு கட்டணம்:ரூ.3,000
தவணை 1:ரூ.24,500
தவணை 2:ரூ.24,000
தவணை 3:ரூ.24,000

 

  • விண்ணப்ப படிவம்

 
 
Scroll To Top