You are here

City & Guilds

all you want

சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் தொழில்சார் தகைமையான இது, தொலைத்தொடர்பாடல் தொழில்நுட்பத்துடன் படிப்படியாக ஒன்றிணைந்ததை இனங்கண்டு, மாணவர்கள் தொலைத்தொடர்பாடல் துறையில் பல வகைப்பட்ட தொழில்களைப் பெறுவதற்காக தயார்ப்படுத்துகிறது.
City & Guids
வழங்கப்படும் கல்வித்தகைமைகள்

 

 

சான்றிதழ்

 

தொலைத்தொடர்பு முறைமைகள் சான்றிதழ்

தொலைத்தொடர்பாடல் துறையில் தமது தொழிலை ஆரம்பிக்க விரும்புவோருக்கு இது ஆரம்ப மட்ட தகைமையாக அமையும். மாணவர்களுக்கு மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியலின் அடிப்படை அம்சங்கள் மற்றும் பயிற்சி அமர்வுகள் உட்பட்ட தொழில் நுட்பங்கள் இதில் கற்பிக்கப்படும்.

குறைந்தளவு நுழைவுத்தேவைகள்:

க.பொ.த சா/தரத்தில் ஆங்கில பாடத்தில் சாதாரண சித்தியாவது பெற்றிருத்தல்

கால அளவு :
06 மாதங்கள்
அடுத்த தெரிவு :
ஜனவரி 2020
இடம் :
 
வெலிசர, மொரட்டுவ, காலி, பெரதெனியா
கல்வி நெறிக்கான கட்டணம் :
பாடநெறி கட்டணம்:ரூ.25,000
பதிவு கட்டணம்:ரூ.2,500
தவணை 1:ரூ.12,500
தவணை 2:ரூ.10,000

 

  • விண்ணப்ப படிவம்

 
 
Scroll To Top