உடன் இச்சேவை கிடைக்கும்
தற்போது பத்திரிகைகள், ரிவி, வானொலிகளில் பரவலாக கிடைக்கக்கூடிய பாரம்பரிய ‘நட்சத்திர’ சோதிட சேவைகளைப்போலல்லாது, வேறுபட்ட வகையில் உங்கள் வாழ்க்கையைப் பற்றிய மிகச்சரியானதும் நம்பக்கூடியதுமான ஆரூடங்களை ‘MyAstro’ சேவை வழங்குகிறது.
இச்சேவையானது சகல சிட்டிலிங்க் வாடிக்கையாளர்களுக்கும் குறுஞ்செய்தி வழியாக கிடைக்கக்கூடியதாகவிருக்கிறது. சந்தாதாரர்கள் விருப்பப்படி தமது ஆரூடங்களை ‘சிங்கிலிஷ்’ அல்லது ஆங்கிலத்தில் பெறலாம்.
உங்கள் வாழ்க்கையில் கிரகங்களின் மாற்றங்களை அறிந்துகொள்ளுங்கள்.
உங்கள் நாள் அல்லது கிழமை எவ்விதம் அமையும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்
ஆரூடங்கள் பொருளாதாரம், கல்வி, வேலை, திருமணம், காதல்/உறவுகள், உடல் நலம், குடும்பம் மற்றும் நல்ல/கெட்ட நேரங்கள் போன்ற 8 பிரதான வகைகளை அடிப்படையாக கொண்டிருக்கும். தினசரி ஆரூடங்களின்போது அதிர்ஷ்ட எண்கள் மற்றும் நிறங்களும் தெரிவிக்கப்படும்.
உங்கள் பண்பியல் தொகுப்புகளைப்பெற்று, உண்மையான நீங்கள் யாரென்பதை அறிந்துகொள்ளுங்கள்.
இது எண்களை ஆராய்ந்து, அவற்றின் தன்மைகளைப் பிரதிபலித்தலாகும். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு இலக்கப்பெறுமதி உண்டு. பிறந்த திகதியிலுள்ள எண்களின் கூட்டுத்தொகையும் பெயரிலுள்ள எழுத்துக்களுக்குரிய எண்களின் கூட்டுத்தொகையும் ஒருவரின் தன்மை, ஆளுமை, வாழ்க்கை, அவர்களை ஊக்கப்படுத்தும் அம்சங்கள், திறமைகள் போன்றவற்றை வெளிப்படுத்தும்.
புராதன வேதசாஸ்திரத்தை அடிப்படையாகக்கொண்டு சுப நேரங்கள் பார்க்கப்படுகின்றன.
பஞ்சாங்கத்தில் ராகு காலம், சுப நேரம், சுப முஹூர்த்தம் போன்றவை குறிப்பிடப்படும்.
பொதி | வழங்கும் சேவைகள் | அறிவிக்கப்படும் கால அளவு | மாதந்த கட்டணம் |
---|---|---|---|
MyAstro | சோதிட சேவை | தினசரியும், அவ்வப்போதும் | 30.00 |
Suba | பஞ்சாங்க சேவை | தினசரி | 20.00 |
Nume | எண்சோதிட சேவை | 02 messages per week | 20.00 |
விவரிப்பு | பெறுவழியின் தன்மை | கட்டணம் (ரூ.) |
---|---|---|
பதிவு, பெறுவழி | குறுஞ்செய்தி | ஒரு செய்திக்கு 2 ரூபா |
ஆரம்ப செயல்முறைப்படுத்தல் | ஊடாடு குரல்பதிவு (IVR)) | ஒரு நிமிடத்திற்கு 5 ரூபா |
ஸ்ரீலரெ மற்றும் மொபிடெல் வாடிக்கையாளர்களுக்கு சோதிட எதிர்வுகூறல்களை வழங்கும் ஒரு சோதிட சேவை.
‘MyAstro’ சோதிட சேவையானது தற்போது பத்திரிகைகள், ரிவி, வானொலிகளில் பரவலாக கிடைக்கக்கூடிய, பாரம்பரிய, ‘நட்சத்திரத்தை அடிப்படையாகக்கொண்ட சோதிட சேவைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
MyAstro சோதிட சேவையானது, ஒவ்வொரு வாடிக்கையாளரதும் பிறந்த நாள், பிறந்த நேரம், பிறந்த இடம் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டது.
ஜனாதிபதிக்கு ஆரூடபலன்களை அளிப்பவரான, தேசபந்து திரு சுமணதாச அபேகுணவர்தனவினால் உங்களுக்கான சோதிட எதிர்வுகூறல்கள் வழங்கப்படும்.
தற்சமயம் இச்சேவையானது,சி.டி.எம்.ஏ முன் கட்டண, பின் கட்டண வாடிக்கையாளர்களுக்கு மட்டும், குறுஞ்செய்தி மூலமாக வழங்கப்படுகிறது. ஆனால், விரைவில் ஸ்ரீலரெ மெகாலைன் வாடிக்கையாளர்களும் (நிலையான இணைப்பு பாவனையாளர்கள்) IVR மூலம் இச்சேவையைப் பெறலாம்.
மூன்று சேவைகள் (பொதிகள்) கிடைக்கின்றன. பின்வரும் பொதிகளில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்யலாம்
சேவை பொதிகள்:
பொதியின் விதம் | குறுஞ்செய்திக்கான பெயர் |
---|---|
MyAstro | MyAstro |
Nume | Nume |
Suba | Suba |
எண்கணித சோதிடத்திற்குத் தகுதியடையவேண்டுமெனில், நீங்கள் ‘Horoscope Service & Special Announcements’ சேவையில் சந்தாதாரராக இருத்தல் வேண்டும். எனவே, நீங்கள் முதலில் MyAstro சேவையைப் பதிவுசெய்திருத்தல் வேண்டும். இந்த விதி, சுப சேவைக்குப் பொருந்தாது.
சேவைப்பொதியின் உள்ளடக்கம்:
பொதி | காலம் | உள்ளடக்கம் | அனுப்பும் |
---|---|---|---|
MyAstro | தினமும், அவ்வப்போது | உங்கள் நாள் அல்லது கிழமை எவ்விதம் இருக்கும் என்பதை கண்டறியுங்கள் | குறுஞ்செய்தி மூலமாக |
Num | ஒரு கிழமைக்கு 2 மெசேஜ்கள் | ஆராயப்பட்ட உங்கள் பண்பியல் தொகுப்புகளைப் பெற்று, உண்மையான நீங்கள் யாரென்பதை அறிந்துகொள்ளுங்கள். | குறுஞ்செய்தி மூலமாக |
Suba | தினசரி | புராதனமான வேத சாஸ்திரத்தை அடிப்படையாகக்கொண்டு உங்களுக்கென கணிக்கப்படும் சுப நேரம் | via SMS |
நீங்கள் எந்தப் பொதியின் சந்தாதாரராயிருப்பினும் தினமும் காலையில் உங்களுக்கான சோதிட எதிர்வுகூறல்களைப் பெறலாம்.
நீங்கள் ஸ்ரீலரெ சிட்டிலிங்க் பின் கட்டண அல்லது முன் கட்டண வாடிக்கையாளராக இருத்தல் வேண்டும். நீங்கள் முன் கட்டண வாடிக்கையாளராகவிருப்பின், உங்கள் கணக்கில் அல்லது சிட்டிலிங்க் அட்டையில் போதுமான பண நிலுவை இருக்கவேண்டும்.
உங்கள் சிட்டிலிங்க் இணைப்பு செயற்படும் நிலையில் இருக்கவேண்டும்.
மாதாந்த வாடகை அறவீட்டை கழிப்பதற்கேற்ப உங்கள் முன் கட்டண கணக்கில்/சிட்டிலிங்க் அட்டையில் பண இருப்பு போதுமானதாக இருத்தல் வேண்டும்.
இதற்கு பின்வருவனவற்றை தொடருங்கள்:
1ஆம் படி:
எந்தவொரு சேவைப்பொதிகளையும் பதிவு செய்வதற்கு நீங்கள் முதலில் 1211 ஐ டயல் செய்யவேண்டும். பின்னர் அதில் வரும் குரல் அறிவுறுத்தல்களைப் பின்தொடருங்கள்..
அதன்பின், கீழே காட்டப்பட்டுள்ளது போல, உங்கள் பெயரையும் நீங்கள் தெரிவு செய்த பொதியையும், ஒரு குறுஞ்செய்தி மூலம் 1211 க்கு அனுப்புங்கள்.
பொதி/சேவை | குறுஞ்செய்தி அனுப்பும் முறை | குறுஞ்செய்தி உ+ம்: |
MyAstro (சோதிட சேவை) ) | MyAstro<space><name> | MyAstro Ravi |
Nume (எண்சோதிட சேவை) | Nume<space><name> | Nume Ravi |
Suba(பஞ்சாங்க சேவை) | Suba<space><name> | Suba Ravi |
2 ஆம் படி:
நீங்கள் இச்சேவைக்குத் தகுதியானவரெனில், உங்கள் பதிவை ஏற்றுக்கொண்டதை தெரிவிக்க ஸ்ரீலரெ ஒரு குறுஞ்செய்தியை அனுப்பும். அத்துடன் உங்களுக்கான PIN இலக்கமும் அனுப்பப்படும். (அப்போதிலிருந்து நீங்கள் தெரிவு செய்த சோதிட பொதிக்கான பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளராக கருதப்படுவீர்கள்.
குறுஞ்செய்தி பதில்: “Dear <NAME>..! Thank you for initiating registration with
MyAstro சேவை: Please dial 1312 to enter your details now. Your PIN is XXXX.”
குறுஞ்செய்தி பதில்: “Dear <NAME>..! Thank you for initiating registration with Numerology.
குறுஞ்செய்தி பதில்: “Dear <NAME>..! Thank you for initiating registration with Panchanga.
Step: 03
When you dial 1312 short code, follow the instructions given by the voice prompt and enter your personal data such as Birth Date, Birth Time and Birth Place. There is also an option to select your preferred language as English or Sinhala.
Step: 04
You will receive an incoming call from SLT to re-confirm the information you entered. Also you will get an acknowledgement SMS with all the information you have entered.
Reply SMS : Dear <NAME> your profile is successfully created as birthdate xxxx,
Time xxxx, place xxxx. You will receive your daily Astro soon.
ஆம். நீங்கள் சோதிட ஆரூடங்களை ஆங்கிலத்திலோ அல்லது ‘சிங்கிலிஷ்’ இலோ பெறலாம்.
ஆம். நீங்கள் 1211 ஐ டயல் செய்வதன்மூலம் உங்கள் தகவல்களைத் திருத்தலாம். அல்லது உங்கள் பிறந்த திகதி, நேரம், இடம் போன்றவற்றைத் திருத்தி, 1211 க்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பலாம். உங்கள் பெயரை திருத்துவதற்கான வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
உங்கள் பிறந்த திகதி, நேரம், இடம் போன்றவற்றைத் திருத்துவதற்கு 1211 ஐ டயல் செய்து சரியான தகவல்களைப் பதியுங்கள்.
குறுஞ்செய்தி பதில் : Dear <NAME> your profile is successfully modified as birthdate xxxx,
Time xxxx, and place xxxx. You will receive your Daily Astro soon.
ஆம். ஆனால் நீங்கள் எண்சோதிடத்தை விரும்பினால் நீங்கள் ‘Horoscope Service & Special Announcements’ ஐ பதிவு செய்யவேண்டும்.
ஆம். நீங்கள் இச்சேவைகளை உங்கள் பெயரில் பதிவு செய்வதால், நீங்கள் இவற்றை உங்களுக்கான PIN இலக்கத்திலேயே இவற்றைப் பெறுவீர்கள். ஸ்ரீலரெ ஆரூடங்களை உங்கள் பெயரிலேயே அனுப்பும். அதனால் நீங்கள் உங்களுக்கான ஆரூடங்களை இனங்காண முடியும்.
ஆனாலும் பஞ்சாங்க சேவைக்கு (Suba) ஆரூடங்கள் எல்லா சந்தாதாரர்களுக்கும் பொதுவாக அனுப்பப்படும். எனவே Suba சேவையை பதிவு செய்யும் ஒருவரின் தொலைபேசியைப் பாவிக்கும் அனைவரும், அவர்கள் MyAstro ஐ பதிவு செய்திருக்கும் பட்சத்தில் இந்த Suba சேவையையும் பயன்படுத்தலாம்.
நீங்கள் ஒரு பின்கட்டண வாடிக்கையாளரெனில், சகல சேவைக்கட்டணங்களும் உங்கள் கட்டணப் பட்டியலில் சேர்க்கப்படும். முன்கட்டண வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
அத்துடன் நீங்கள் ஒரே பெயரை மறுபடியும் பயன்படுத்தினால் இச்சேவையிலிருந்து விலக்கப்படுவீர்கள்.
குறுஞ்செய்தி பதில்: “The profile <Name> already exists to re-activate type Rereg<space>myastro/Nume>space>name>To create a new profile type myastro<space><new name>and send it to 1211.
இல்லை. நீங்கள் சோதிட சேவையில் பதிவு செய்த தொலைபேசியிலேயே உங்கள் ஆரூடங்களைப் பெறலாம்.
குறுஞ்செய்திக்கு | ரூ.2.00 |
1211 IVR சேவைக்கான பெறுவழிக்கட்டணம் | நிமிடத்திற்கு ரூ.5 |
பொதியின் தன்மை | *மாதாந்த வாடகை |
MyAstro (சோதிட சேவை) | ரூ.30.00 |
Nume (எண்சோதிடம்) | ரூ.20.00 |
Suba (பஞ்சாங்கம்) | ரூ.20.00 |
* நீங்கள் உங்கள் PIN மூலம் உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தியைப் பெறுவதற்கு, மாதாந்த வாடகைக் கட்டணம் அறவிடப்படும்.
ஆம். உங்களை சோதிட சேவையில் பதிவு செய்வதற்காகவே ஸ்ரீலரெ PIN இலக்கத்தை வழங்குகிறது என்பதால், வாடகை அறவிடப்படும். எனவே, நீங்கள் ஒரு சிட்டிலிங்க் பின்கட்டண வாடிக்கையாளரெனில், நீங்கள் தெரிவுசெய்த பொதிக்கான வாடகை உங்கள் கட்டணப்பட்டியலுடன் சேர்க்கப்படும். முன் கட்டண வாடிக்கையாளைர்களுக்கு, அவர்கள் PIN இலக்கத்தைப் பெறும்போதெல்லாம், அவர்களது கணக்கு நிலுவையிலிருந்து வாடகை கழிக்கப்படும்.
இல்லை.
இல்லை. நீங்கள் ஒரு தடவை பதிவு செய்து PIN ஐப் பெற்றதும், உங்கள் பொதி தெரிவின்படி உங்களுக்கான ஆரூடங்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.
அ). உங்கள் (வாடிக்கையாளர்) வேண்டுகோளின்படியே சேவை நிறுத்தப்படும்.
நீங்கள் சேவையை நிறுத்த விரும்பினால், அந்த பொதியின் பெயரைக் குறிப்பிட்டு, 1312 க்கு குறுஞ்செய்தி அனுப்பும் முறை வருமாறு:
De-registration
பொதி | குறுஞ்செய்தியின் வடிவம் | குறுஞ்செய்தி உ+ம் |
MyAstro (Astrology service) | Dreg<space>MyAstro<space>Name | Dreg MyAstro Ravi |
Nume (Numerology) | Dreg<space>Nume<space>Name | Dreg Nume Ravi |
Suba(Panchanga) | Dreg<space>Suba | Dreg Ravi |
Dear <Name>..! Thank you for using Daily Astro /Numerology / service. If you wish to re-register type Rereg<space>MyAstro<space>>name> and send to 1211.
Dear <Name>..! Thank you for using Panchanga service. If you wish to re-register type Suba and send to 1211.
ஆ) உங்கள் சிட்டிலிங்க் கணக்கு செயற்பாட்டில் இருக்கும்வரையில் நீங்கள் இச்சேவையைப் பெறுவீர்கள்
இ) உங்கள் ஸ்ரீலரெ சிட்டிலிங்க் இணைப்பின் (சி.டி.எம்.ஏ) பின்வரும் நிலைமைகளுக்கேற்ப, உங்கள் சோதிட சேவையை ஸ்ரீலரெ நிறுத்தும்:
இல்லை. இவற்றை ஒவ்வொரு கட்டணப்பட்டியல் அனுப்பும் மாதத்தில் மட்டுமே செய்யலாம்.
பின்வரும் நியதிகளுக்கமைய நீங்கள் இச்சேவையை மீள்பதிவு செய்யலாம்:
உங்கள் இணைப்பு TOS (உள்வரும், வெளிச்செல்லும் அழைப்புகள் தற்காலிகமாகத் தடைசெய்யப்படுதல்) நிலையில் இருந்தால், நீங்கள் 30 நாட்களுக்குள் உங்கள் கணக்கினை செயற்படுத்தினால், ஸ்ரீலரெ இச்சேவையைத் தானாக மீளப்புதுப்பிக்கும். அப்போது நீங்கள் உங்கள் முந்தைய PIN இலக்கத்தைப் பாவிக்கலாம்.
ஆனபோதிலும், உங்கள் விருப்பப்படி ஸ்ரீலரெ உங்கள் கணக்கினை நீக்கியபின், 30 நாட்களுக்குள் நீங்கள் சேவையை மறுபடியும் பதிவு செய்ய விரும்பினால், கீழே காட்டப்பட்டுள்ளது போல் 1211 க்கு குறுஞ்செய்தி அனுப்பவேண்டும். அப்போது நீங்கள் உங்கள் முன்னைய PIN இலக்கத்தைப் பெறலாம். ஆனாலும் இது ஒவ்வொரு கட்டணப்பட்டியலிடும் மாதத்திலேயே மேற்கொள்ளப்படும்.
மீள்பதிவு
மீள்பதிவு
பொதி | குறுஞ்செய்தியின் வடிவம் | குறுஞ்செய்தி உ+ம் |
Astrology service | Rereg<space>MyAstro<space>Name | Rereg Myastro Ravi |
Numerology | Rereg <space>Nume<space>Name | Rereg Nume Ravi |
30 நாட்கள் கடந்துவிட்டால் நீங்கள் புதிதாக பதிவு செய்து, புதிய PIN இலக்கத்தைப் பெறவேண்டும்
இல்லை. நீங்கள் 1211 க்கு குறுஞ்செய்தி அனுப்பி புதிய PIN இலக்கத்தைப் பெறவேண்டும்.
PIN<space><NAME>
Reply: Dear < name > Your PIN has been reset. New PIN is xxxx
நீங்கள் முன் கட்டண அல்லது பின் கட்டண வாடிக்கையாளராக இருந்தாலும் உங்கள் பொதிக்கான மாத வாடகை அறவிடப்படும்
ஸ்ரீலரெ சிட்டிலிங்க் பின் கட்டண வாடிக்கையாளர்களுக்கு மட்டும்