சிட்டிலிங் தொலைபேசியின் பாவனைக்காலத்தைப்பொறுத்து, வாடிக்கையளர்களுக்கு சிறப்பு ----விலைக்கழிவு திட்டங்கள் வழங்கப்படுகின்றன. நீண்டகால வாடிக்கையாளர்களுக்கு இலவசம்.
Mega Single
(Telephone)
Mega Single
(Telephone)
Mega Single
(Telephone)
Rs.3,000.00 Telephone
+ Broadband Customer shall
provide CPE* Telephone
+ PeoTV Rs.5,000.00
Free Telephone
+ Broadband Customer shall
provide CPE* Telephone
+ PeoTV Rs.5,000.00
Free Telephone
+ Broadband Customer shall
provide CPE* Telephone
+ PeoTV Rs.5,000.00
Mega Triple
(Telephone + Broadband + PeoTV)
Mega Triple
(Telephone + Broadband + PeoTV)
Mega Triple
(Telephone + Broadband + PeoTV)
சட்டரீதியான வாடிக்கையாளரின் கோரிக்கையின்பேரிலேயே விபரமான கட்டணப்பட்டியல் வெளியிடப்படும்.
ஒரு மாதத்திற்கான கூற்றுக்கான கட்டணம் ரூ.100
இதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பிராந்திய தொலைதொடர்பு அலுவலகத்திலோ அல்லது ஸ்ரீலரெ டெலிஷொப் இலோ சமர்ப்பிக்கவேண்டும். கடந்த காலத்துக்கான கட்டணப்பட்டியல் தேவையெனில், அதற்கான விண்ணப்பம் குறிப்பிட்ட மாதத்தின் இறுதி நாளுக்கு 60 நாட்களுக்கு முன்னதாக எமக்கு கிடைக்கக்கூடியதாக அனுப்பிவைக்கப்படவேண்டும். எதிர்காலத்துக்கான விபரமான கட்டணப்பட்டியல்கள் சம்பந்தப்பட்ட மாதத்தின் பட்டியலுடன் அனுப்பிவைக்கப்படும். கடந்த காலத்துக்கான கட்டணப்பட்டியல்கள் தபாலில் அனுப்பிவைக்கப்படும்.
மேற்குறிப்பிட்ட கட்டணங்கள் யாவும் வரிகள் நீங்கலானவை. இச்சேவையை வாங்கும்போது அதற்கு பொருத்தமான வரிகள் அறவிடப்படும்.