Site Map

தனிப்பட்டவை

You are here

பழைய அழைப்பு திட்டம்

all you want

பழைய அழைப்பு திட்டம்

இந்த அழைப்புத்திட்டமானது இப்போது புதிய மெகாலைன் இணைப்புகளுக்கு கிடைக்காது. ஆனபோதிலும் நீங்கள் ஏற்கனவே இந்த பழைய அழிப்பு திட்டத்தை பாவித்துக்கொண்டிருந்தால் அதை தொடரலாம். அல்லது நீங்கள் புதிய அழைப்பு திட்டத்திற்கு மாறவிரும்பினாலும் அவ்விதமே செய்யலாம். இந்த மாற்றத்திற்கான நிர்வாக கட்டணம் ரூ. 750 ஆகும்.

  • மாதாந்த வாடகைகள்
 ஸ்ரீலரெக்கு சொந்தமான கருவிகள் (ரூ.)வாடிக்கையாளருக்கு சொந்தமான கருவிகள் (ரூ.)
வீடு345.00300.00
வணிகம்950.00870.00
வழிபாட்டிடங்கள்50.0050.00

 

 

  • அழைப்பு திட்டம்
  • ஒவ்வொரு வெற்றிகரமான அழைப்புக்குமான ஆரம்ப கட்டணம் ரூ. 1.50
  • செக்கன் அடிப்படையில் அறவிடப்படும்

 

நிமிடத்திற்கான கட்டணம் (ரூ)
அழைப்பு பிரிவுஉச்சநேரம்சிக்கன நேரம்விலைக்கழிவு
SLT - SLT Local2.801.400.50
SLT - SLT National4.002.000.50
SLT - Other Fixed - Local3.201.600.05
SLT - Other Fixed - National4.602.300.50
SLT - Mobile4.602.300.50
dial-up Internet access1.400.700.25

 

கட்டண கழிவுகள்
ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஆகக்கூடியது மாதம் ரூ. 400 பெறுமதியான இலவச அழைப்புகளுக்கு தகுதியானவர்கள்
அழைப்பு கட்டணங்கள் <=ரூ.400 எனில்பாவனைக் கட்டணத்துக்கான கட்டண பட்டியல் கழிவு 100%
அழைப்பு கட்டணங்கள் > ரூ.400 எனில்பாவனைக் கட்டணத்துக்கான கட்டண பட்டியல் கழிவு ரூ.400

 

  • Time Bands

 

உச்சநேரம்
திங்கள் முதல் வெள்ளிவரை - 0700 - 1800 மணித்தியாலங்கள்
சனிக்கிழமை - 0700 - 14.00 மணித்தியாலங்கள்
சிக்கன நேரம்
திங்கள் முதல் வெள்ளிவரை - 0500 - 0700, 18.00 – 21.00 மணித்தியாலங்கள்
சனிக்கிழமை - 0500 - 07.00, 14.00 – 21.00 மணித்தியாலங்கள்
ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் – 0500 – 2100 மணித்தியாலங்கள்
விலைக்கழிவு
தினசரி 2100 – 2400 மற்றும் 0000 – 0500 மணித்தியாலங்கள்

மேற்குறிப்பிட்ட கட்டணங்கள் யாவும் அரச வரிகள் நீங்கலானவை. இச்சேவையை வாங்கும்போது அதற்கு பொருத்தமான வரிகள் அறவிடப்படும்.

 
 
Scroll To Top