ஸ்ரீலரெயின் அதி நவீன தரவு நிலையமானது, உங்கள் தனிப்பட்ட மற்றும் வணிகத்தேவைகளுக்கேற்ப, DNS பதிவு முதல், உங்கள் வணிக எல்லைகளை விரிவாக்கும் மின்னஞ்சல் வழங்கி தீர்வுகள் வரையிலான பலவிதமான தொகுதிச்சேவைகளை (hosting services) வழங்குகிறது.
எமது தனிப்பட்ட ஹொஸ்டிங்க் தீர்வுகள் மற்றும் அதி நவீன தரவு நிலையம் மூலம் இப்போது நீங்கள் குறந்த ஆரம்பச் செலவுடன் சொந்த இணைய தளத்தினை ஆரம்பிக்கலாம். ஸ்ரீலரெ இதற்கான அதிசிறந்த தொழில் நுட்ப ஆதரவினை வழங்கும். எமது பங்கீட்டு இணைய தொகுதிச்சேவைப் பொதிகளில் ஒன்றை வாங்கி, இன்றே இணையத்தில் உங்கள் இருப்பினை விரிவாக்குங்கள்!
Shared web hosting இற்கான விண்ணப்ப படிவம்
Shared web hosting இற்கான சட்ட உடன்படிக்கை
Legal agreement of Shared Web Hosting
டுமெய்ன் பெயர் பதிவுக்கான விண்ணப்ப படிவம்
டுமெய்ன் பெயர் பதிவுக்கான - நியதிகளும் நிபந்தனைகளும்
இணைய சேவைகளுக்கான விண்ணப்ப படிவம்