You can access this hotline through any fixed or mobile telephone. This number is Toll free for SLT Telephones but chargeable for other networks.
இலங்கை வணிக நிறுவனங்கள் பற்றிய தகவல்களுக்கு.
றெயின்போ பேஜஸ் விளம்பரப்பட்டியல் பற்றிய வணிகத்தகவல்களை வழங்குகிறது.
ஸ்ரீலரெ இந்த சமூக அச்சுறுத்தலை நிறுத்துவதற்குரிய எல்லா முயற்சிகளையும் எடுத்து உங்களுக்கு உதவியாகவிருக்கும்.தொலைத்தொடர்பாடல் சட்டம் 1991 இன் 25, பிரிவுகள் 58 மற்றும் 59 இன்படி, இந்தமாதிரியான அச்சுறுத்தும் அழைப்புகளைத்தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம்.