Gold Winner winner

Site Map

தனிப்பட்டவை

You are here

பியோ டிவி - Peo Apps

all you want

திரளான தகவல் சேவைகள் மற்றும் உங்கள் தினசரி தகவல்பொழுதுபோக்குத் தேவைகளுக்கான பிரபல செயலிகள்

Music on Demand (MOD)

PEO APPS இன் புதிய அம்சம் இது. இப்போது நீங்கள் உங்கள் விருப்பமான பாடல் தொகுப்புக்களை, இசைக்கலாம், பிறருக்கு கொடுக்கலாம், பரிசாக வழங்கலாம்!! உங்கள் வீட்டை இசையால் நிரப்புங்கள். ஒரு கிழமைக்கு ஒரு பாடல் தொகுப்பு ரூ.50/- * வரிகள் அறவிடப்படும்.

By SLT

காலநிலை

PEO TV Weather Reporter என்பது நிகழ்நேரத்துக்குரிய அம்சமாகும். பியோ டிவி பார்வையாளர்கள் இதன் மூலம் தாம் விரும்பிய நேரத்தில் காலநிலையைப் பார்வையிடலாம். இச் சேவையில் 2 நாட்களுக்கான காலநிலை முன்னோட்டம் வழங்கப்படுகிறது. எந்த நேரமாயினும் நீங்கள் இப்போது உங்கள் தொலைக்காட்சி திரையில் புதுப்பிக்கப்படும் காலநிலை அறிவிப்புகளைப் பார்க்கலாம்.

PEO TV

Games

உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் சுவாரஸ்யமான விளையாட்டுக்களை இப்போது பியோ டிவி உங்களுக்கு வழங்குகிறது. அனுபவிக்கும் அதே நேரம் உங்களுக்கான சவால் இது. !

PEO TV

Online Services

பியோ டிவி

SLT Rainbow Pages

தேசிய விபரக்கொத்துச் சேவைகள் உங்கள் தொலைக்காட்சித் திரைகளில். உங்களுக்குத் தேவையான விபரங்களைக் காண்பதற்கான விரைவுவழி. எந்தப் பெயரோ, எந்த ஊரோ, முகவரியோ, உங்கள் ஸ்ரீலரெ பியோ டிவியின் Rainbow Pages ஐ அழுத்துங்கள்.

SLT

Live News Feed

News Feeds உங்களை இணையத்தை அடிப்படையாகக்கொண்ட சேவைகளுடன் இணைத்து, தெரிவுசெய்யப்பட்ட செய்தி மூலங்களிலிருந்து செய்திச் சுருக்கங்கள், தலைப்புச் செய்திகள் போன்றவற்றை வழங்குகிறது. இச் சேவையையும் நீங்கள் விரும்பிய நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

By SLT

Pitarata Jobs

By SLT

Colombo City

By SLT

அரசாங்க தகவல் சேவைகள்

பியோ டிவி

அரசாங்க தகவல் விபரக்கொத்து

By SLT Rainbow Pages

Scroll To Top