Gold Winner winner

Site Map

தனிப்பட்டவை

You are here

ஸ்ரீலரெ இழையம் – பொதிகள்

all you want

நாட்டின் இணைய பாவனையில் புரட்சியை ஏற்படுத்தும் அதேநேரம், அகலப்பட்டை கொள்ளளவினை விரிவுபடுத்தும் ஸ்ரீலரெ, 100 Mbps வரையான வேகமுள்ள FTTx தொழில்நுட்பத்தைப் பெருமையுடன் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஸ்ரீலரெ அகலப்பட்டை பாவனையாளர் அனுபவத்தை குறிப்பிட்த்தக்களவில் விரிவாக்கி மறுபடியும் இணையப்பாவனையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

Family
உங்கள் குடும்பத்தைக் குதூகலப்படுத்துங்கள்

ஸ்ரீலரெ அகலப்பட்டையின் FTTx தொழில் நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட பொதிகள் ஒரு குடும்பத்திற்கான எல்லாவற்றையும் கொண்டுள்ளது. தற்போது 100Mbps வரையான வேகத்தைக்கொண்ட நிலையான, தடையற்ற, அதிவேக இணையம் மூலம் நீங்கள் தொடர்பாடலாம், இணையத்தில் தேடலாம், பொருட்களை வாங்கலாம், பொழுதுபோக்கலாம் என்பதுடன், உங்கள் குடும்பத்தினருடனும் நேரத்தைச் செலவழிக்கலாம்.

  • Web Family Plus
  • மாதாந்த வாடகை
    Rs.1490.00
  • தரவிறக்க கொள்ளளவு
     
    100 Mbps
    Max
  • தரவேற்ற கொள்ளளவு
     
    Up to
    50 Mbps
  • மாதாந்த பாவனைக்கொள்ளளவு(GB)
     
     
    30
    தரவேற்றம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்), தரவிறக்கம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்) (இது, உச்ச நேரத்தின்போது தரவிறக்கம் செய்யக்கூடிய அதிகூடிய கொள்ளளவாகும்)
  • மாதாந்த மேலதிக இலவச பாவனைக்கொள்ளளவு(GB)
     
    30
    தரவேற்றம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்), தரவிறக்கம் (சாதாரண நேரம்)
  • மொத்த மாதாந்த பாவனை (GB)
     
    60
  • பாவனைக்கோரிக்கை

    உச்ச தரவிறக்க கொள்ளளவினை அல்லது மொத்த பாவனைக்கொள்ளளவினை எட்டியதும் தரவிறக்க மற்றும் தரவேற்ற வேகம் 64 Kbps ஆக குறையும். அதே வேகத்துடனான மேலதிக கொள்ளளவை கேட்டுப்பெறலாம். குறிப்பு 02

  • Web Family Xtra
  • மாதாந்த வாடகை
    Rs.2690.00
  • தரவிறக்க கொள்ளளவு
     
    100 Mbps
    Max
  • தரவேற்ற கொள்ளளவு
     
    Up to
    50 Mbps
  • மாதாந்த பாவனைக்கொள்ளளவு(GB)
     
     
    50
    தரவேற்றம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்), தரவிறக்கம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்) (இது, உச்ச நேரத்தின்போது தரவிறக்கம் செய்யக்கூடிய அதிகூடிய கொள்ளளவாகும்)
  • மாதாந்த மேலதிக இலவச பாவனைக்கொள்ளளவு (GB)
     
    50
    தரவேற்றம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்), தரவிறக்கம் (சாதாரண நேரம்)
  • மொத்த மாதாந்த பாவனை(GB)
     
    100
  • பாவனைக்கோரிக்கை

    உச்ச தரவிறக்க கொள்ளளவினை அல்லது மொத்த பாவனைக்கொள்ளளவினை எட்டியதும் தரவிறக்க மற்றும் தரவேற்ற வேகம் 64 Kbps ஆக குறையும். அதே வேகத்துடனான மேலதிக கொள்ளளவை கேட்டுப்பெறலாம். குறிப்பு 02

Extra GB top-up options

Size of Extra GB Block

Charges
1 GB Rs.250
2 GBRs.500
5 GBRs. 750
Above 5 GBRs.150 per GB
  • குறிப்புகள்
  • இணைப்பின் தூரம் மற்றும் தன்மையைப் பொறுத்து வேகம் வித்தியாசப்படும்.
  • குறிப்பு 02 - வேகம் குறைவதை தடுப்பதற்கு, வாடிக்கையாளர் மேலதிக கொள்ளளவை கேட்டுப்பெறலாம். மேலதிக பாவனைக்கென 1GB க்கு ரூ.250 அறவிடப்படும்.
  • தரவிறக்க கொள்ளளவுக்கான சாதாரண நேரம்: 00.00 இலிருந்து 08.00.
  • உபகரணத்தை அமைவடிவாக்கம் செய்வதற்கான கட்டணம் ரூ.500 (விருப்பத்தெரிவு)
  • சேவையின் சராசரி தரவிறக்க வேகம், விளம்பரப்படுத்தப்பட்ட அலைவரிசை அளவிற்கு அல்லது 40% இற்கு மேலே இருக்கும்.
  • மேற்குறிப்பிடப்பட்ட கட்டணங்கள் யாவும் அரச வரிகள் நீங்கலானவை. சேவைகளை வாங்கும்போது அவற்றுக்குப்பொருத்தமான வரிகள் அறவிடப்படும்.
Scroll To Top