Gold Winner winner

Site Map

தனிப்பட்டவை

தனிப்பட்டவை

You are here

பிறிஸ்டீஜ் அட்டை

all you want

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பாடல் கம்பனி என்ற வகையில் உங்களின் விசுவாசம் எங்களுக்கு மிகவும் முக்கியமாகும். அதை நாம் பாராட்டுமுகமாக, ஸ்ரீலரெ பிறிஸ்டீஜ் அட்டையை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். நீங்கள் எமது சேவைகளைப் பெறும்போதோ அல்லது எமது விற்பனை நிலையங்களுக்கு வரும்போதோ இந்த பிறிஸ்டீஜ் அட்டையானது பலவகையான ஆதாயங்களை உங்களுக்கு வழங்கும். முன்னணி வியாபார நிறுவனங்கள், வங்கிகள், வைத்தியசாலைகள், ஹோட்டல்கள், உணவுவிடுதிகள் போன்றவற்றுடன் இணைந்து நாம் மருத்துவ வசதி பொதிகள், நகைகள், நாகரிகப்பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் போன்றவற்றில் சிறப்புச்சலுகைகளையும் கவர்ச்சிகரமான விலைக்கழிவுகளையும் வழங்குகிறோம்.

யார் தகுதியானவர்

ஸ்ரீலரெ ஆல் பின்வரும் வகைகளை அடிப்படையாகக்கொண்ட பிறிஸ்டீஜ் அட்டைக்கு நீங்கள் தெரிவுசெய்யப்படுவீர்கள்

வழங்கப்படும் ஆதாயங்கள்

பிறிஸ்டீஜ் அட்டை வைத்திருப்போருக்குப் பலவகையான ஆதாயங்களும் சேவைகளும் கிடைக்கக்கூடியதாகவுள்ளன

Scroll To Top