Site Map

தனிப்பட்டவை

Business

You are here

குரல்வழி

all you want

PBX தீர்வுகள்
தொலைபேசித்தொடர்புச் சேவைகள்
மெகாலைன்

சந்தையில் மிகவும் போட்டிக்குரிய விலைகளைக்கொண்ட கம்பியிணைப்புத் தொலைபேசி மூலம் வாடிக்கையாளர்கள் மிகத்தெளிவான குரல்வழித் தொடர்பாடல்களை மேற்கொண்டு மகிழலாம்.

சிட்டிலிங்

சந்தையில் மிகவும் போட்டிக்குரிய விலைகளைக்கொண்ட கம்பியற்ற இணைப்புத் தொலைபேசி மூலம் வாடிக்கையாளர்கள் மிகத்தெளிவான குரல்வழித் தொடர்பாடல்களை மேற்கொண்டு மகிழலாம்

வணிக அழைப்புத் திட்டங்கள்

ஸ்ரீலரெ வணிக அழைப்புத்திட்டங்கள், உங்கள் வணிக நிறுவனங்களுக்கிடையேயான தொலைபேசி தொடர்பாடல்களை குறைந்த விலையில் மேற்கொள்ள வகை செய்வதுடன், உங்கள் வணிக தொலைத்தொடர்பாடல் செலவுகளைக் குறைப்பதற்காக மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

MyVoice

அதிகப்படியாக டயல் செய்யப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கான கவர்ச்சிகரமான விலைக்கழிவுகளைப் பெறுங்கள். இந்த அழைப்புகள் இலங்கையின் எந்தப் பாகத்துக்கோ எந்த தொலைபேசி இயக்குனருடைய இலக்கமாகவோ இருக்கலாம். இந்த வசதியை பெறுவதற்கு வாடிக்கையாளர், கட்டணப்பட்டியலில் குறந்தளவு கட்டணத்தை வைத்திருக்கவேண்டும்.

Business Trunking

இச்சேவையானது IP PABXs, IP Phones and PBXs போன்ற பிரத்தியேகமாக வாடிக்கையாளர் பயன்படுத்தும் உபகரணங்களுக்கான இணைப்புகளை வழங்குகிறது. உங்கள் வணிக நிறுவனத்திலிருந்து உள்வரும், வெளிச்செல்லும் குரல்வழி அழைப்பு நெரிசல்களை முகாமைப்படுத்த நாம் பின்வரும் Business Trunks களை வழங்குகிறோம்.

IP Trunk Line (SIP)

நீங்கள் நிறுவப்பட்ட IP-PBX களை முழுமையாகப் பயன்படுத்தி, IP மூலம் வணிக நிறுவனத்திற்குள்ளே மட்டுமன்றி வெளியிலும் தொடர்பாடல் செய்பவராயின், இந்த SLT SIP trunk சேவை உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இது எமது நவீன NGN வலையமைப்புடன் இணைக்கப்பட்டு, உங்கள் பாரம்பரிய Voice E1 மற்றும் PSTN இணைப்புக்குப் பதிலாக SIP trunking சேவையுடன் இணைக்கும்.

Business Trunk Line (E1 Trunks)

இது உங்கள் வணிக நிறுவனத்துக்கு Voice E1 மூலம் R2 , PRI இல் திரளான குரல்வழி இணைப்புகைகளை வழங்கும். எமது நாடளாவிய PSTN மற்றும் NGN வலையமைப்பிலிருந்து, ஸ்ரீலரெ, E1 குரல்வழி இணைப்புகளின் 30 டிஜிட்டல் சனல்களை வழங்குகிறது. இதனால் Direct Inward Outward Dialing (DIOD) வசதி மற்றும் CLI மூலம் வணிக நிறுவன்ங்கள் சிறந்த தரமான குரல்வழி மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள வகைசெய்கிறது.

Business Trunking இன் நன்மைகள்

  • அழைப்புகளில் ஏற்படக்கூடிய நெரிசல் குறையும். அழைப்பினை ஏற்பவர் அவரது மேசையில் இல்லாதபோதும், ஒரு குறியீடானது அந்த அழைப்பினை எந்த இடத்துக்கும் அனுப்பும். அதாவது; வேறு ஒரு கட்டிடம், செல்லின தொலைபேசி அல்லது குரல் அஞ்சல் முறைமை போன்றவற்றுக்கு வினைத்திறனுடன் அனுப்பப்படும்.

  • இது டிஜிட்டல் முறைமை என்பதால் சிறந்த தரமான குரல்வழி அழைப்பு

  • ஒரு தனி Trunk இணைப்பானது பல எண்ணிக்கையான தொலைபேசி இணைப்புகளைப் பதிலீடு செய்வதால் குறந்த ஆரம்ப முதலீடு.

  • ஒவ்வொரு தடவையும் அழைப்பவர்கள் இயக்குனருக்காக காத்திருக்கத்தேவையில்லை என்பதால், உங்கள் கம்பனிக்கு வேகமான பெறுவழி.

  • அதிகரித்துவரும் உங்கள் தொலைத்தொடர்பாடல் தேவைகளை நிறைவேற்ற இது குரல்வழி மற்றும் தரவு செயலாற்றல்களை வழங்குவதால் செலவுப்பயனுறுதி கொண்ட்து. ஒரு தனித்த இணைப்பு ஒரே நேரத்தில் உள்வரும், வெளிச்செல்லும் அழைப்புகளைக் கையாளும்.

Audio Conferencing
QuickMeet

"QuickMeet" ஒலி உரையாடல் சேவை தொலைபேசியூடாக உரையாடல் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் பயன்படுத்தப்படும் தொலைபேசி இணைப்பு எந்த இயக்குனருடையதாகவுமிருக்கலாம். பங்குபெறுவோர் எங்கிருந்தாலும் இச்சேவை கிடைக்கும். இந்த சேவை கிடைப்பதற்கு பங்குபெறுவோர் QuickMeet conferencing Voice Bridge உடன் இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

  • Plus Five
  • மாதாந்த வாடகை
    ரூ.500.00
  • பங்குபெறுபவர்
    5 வரை
  • Plus Ten
  • மாதாந்த வாடகை
    ரூ.900.00
  • பங்குபெறுபவர்
    10 வரை
  • Plus Twenty
  • மாதாந்த வாடகை
    ரூ.1,500.00
  • பங்குபெறுபவர்
    20 வரை
  • Twenty Plus
  • மாதாந்த வாடகை 
    ரூ.1500+.00
  • பங்குபெறுபவர்
    20 க்கு மேல்

*1500+ (n-20)*50 n-பங்குபெறுவோர் எண்ணிக்கை

பெறுமதிசேர் சேவைகள்

தொலை உரையாடல் அழைப்பு ஒலிப்பதிவுச் சேவை (விருப்பத்தெரிவு)

  • ஒரேதடவை இணைப்பு கட்டணம் – ரூ.250
  • ஒவ்வொரு 1GB சேமிப்பகத்துக்குமான மாதாந்த வாடகை – ரூ.250
  • ஒரு கணக்குக்கு 5GB வரையான சேமிப்பகம் வழங்கப்படும்

ஒலிப்பதிவு செய்யப்பட்ட ‘க்விக்மீட்’ உரையாடல்களை அணுகுவதற்கான இணைய வலைவாசல்:www.qma.sltidc.lk

  • சேவை பற்றிய தகவல்
  • ஒரு வாடிக்கையாளர் ஒரு மாதத்தில் பொதிகளை மாற்றக்கூடிய அதிகபட்ச எண்ணிக்கை நான்கு.
  • ஒலி உரையாடல் கோப்புகளை சேமிப்பதற்கு வாடிக்கையாளர் தனது இணைய கணக்கின் சேமிப்பு இடத்தை நிர்வகிக்கவேண்டும்.
  • 1 நாளுக்குப்பின் ஒலிக் கோப்புகளை கேட்கலாம்/தரவிறக்கலாம்.
  • 70 % இணைய கணக்குப் பாவிக்கப்பட்டதும் வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் மூலமாக எச்சரிக்கைச் செய்தி அனுப்பப்படும்.
  • பழுதுகளை அறிவிக்கும் தொடர்பு இலக்கம்: (011) 2451451
  • குறிப்புகள்
  • அழைப்புக்கட்டணங்கள் – நியம கட்டணப்பட்டியலில் குறிக்கப்பட்டது.
  • வசதிக்கேற்ப அட்டவணைப்படுத்தப்பட்ட, கேட்டுப்பெறும் உரையாடல் வசதிகள் வழங்கப்படும்.
  • மேற்குறிப்பிட்ட கட்டணங்கள் வரிகள் நீங்கலானவை. சேவையை வாங்கும்போது பொருத்தமான வரிகள் அறவிடப்படும்.
 

 

  • Plus Five
  • Select your Current Package
    • Plus Five
    • Plus Ten
    • Plus Twenty
    • Twenty Plus
  • Plus Five
  • Monthly Rental
    Rs.600.00
  • Plus Ten
  • Monthly Rental
    N/A
  • Plus Twenty
  • Monthly Rental
    Rs.600.00
  • Twenty Plus
  • Monthly Rental
    Rs.600.00

 

  • Plus Five
  • Monthly Rental
    Rs.500.00
  • Plus Ten
  • Monthly Rental
    N/A
  • Plus Twenty
  • Monthly Rental
    Rs.500.00
  • Twenty Plus
  • Monthly Rental
    Rs.500.00
Scroll To Top