Gold Winner winner

Site Map

தனிப்பட்டவை

வணிகம்

You are here

சர்வதேசம்

all you want

உலகளாவிய ஸ்ரீலரெவின் பெறுவழி மையங்கள், போட்டி விலைகளில் உயர் அம்சங்களைக்கொண்ட உலகத்தரமான சேவைகளை வழங்குகின்றன. விற்பனை மற்றும் மொத்தவிற்பனைச் சந்தையில் எமது முன்னிலையானது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இயக்குனர்களின் தேவைகளுக்கான மொத்தவிற்பனை தீர்வுகளை அபிவிருத்திசெய்ய வழிவகுக்கிறது. அத்துடன் இதனால் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப எமது மொத்தவிற்பனை தீர்வுகளைத் தொடர்ந்தும் பின்பற்றவும் முடிகிறது.

Channels

ஸ்ரீலரெ அதிநவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உலகளாவிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர்களுக்காக பலவிதமான புதுமை உருவாக்கங்கொண்ட தரவுத்தீர்வுகளை வழங்குகிறது. எமது உலகளாவிய இணைப்புகையானது SE-ME-WE 3, SE-ME-WE 4, DS (Dhiragu-SLT), BL (Bharat-Lanka) cable systems, globally dispersed POP போன்ற எமது கடலடிக்கேபிள் கொள்ளளவுகளால் இணைக்கப்படுகிறது. அத்துடன், Tier 1 சர்வதேச தொலைத்தொடர்பு இயக்குனர்களுடனான பலமான பங்குடமையானது வாடிக்கையாளர்களின் தேவைகளை சிக்கல்களின்றி நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துகிறது.

Scroll To Top